இயற்கையின் சட்டங்கள் ( Iyarkaien Sattankal )
Description
"ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்விளைவுகள் உண்டு ஏழை, பணக்காரன், அறிவாளி, முட்டாள், உயர் ஜாதி. தாழ்ந்த ஜாதி போன்ற வேற்றுமைகள் இருப்பது ஏன்? இவற்றைக் கட்டுப்படுத்துபவர் யார்? இயற்கையின் சட்டங்கள் என்னும் இப்புத்தகத்தில், வேத ஞானத்தின் சிறப்பு வாய்ந்த சாஸ்திரங்களான ஸ்ரீ ஈஷோபநிஷத் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தின் அடிப்படையில் இக்கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. கர்மா, மறுபிறவி, முக்தி போன்றவற்றைப் பற்றிய இரகசியங்களையும் இயற்கையின் சட்டங்கள் விளக்குகின்றது. இவை மட்டுமின்றி, கர்ம பந்தத்தினை உடைத்தெறிந்து, பூரணமான விடுதலை. மகிழ்ச்சி, மற்றும் ஆன்மீக பக்குவநிலையை அடைவதற்கான யோகம் மற்றும் தியான வழிமுறையினையும் இப்புத்தகம் நமக்குக் காட்டுகின்றது."