language pack

அமைதியான வாழ்வுக்கு வழி ( Amaithiyana vaalvukku vali )

Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

Description

அமைதியான வாழ்வை அடைவது கடினமல்ல; இறைவனை உணர்வதால் அடையப்படும் அமைதியான வாழ்வே நமது உண்மையான நிலையாகும். உலகெங்கிலும் வேத அறிவைப் பரப்பிய மாபெரும் ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர், நமது தற்போதைய வாழ்வின் உண்மை நிலையையும் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் உறவில் அடையப்படும் உயர்ந்த நிலையையும் இந்நூலில் நமக்கு எடுத்துரைத்துள்ளார். இங்கே கூறப்பட்டுள்ள கிருஷ்ண உணர்வு நடைமுறைக்கு உகந்த பாதையாகும், இதனால் அளவற்ற ஆனந்தத்தை எளிதில் அடைய முடியும்.