language pack

யோகத்தின் பூரணத்துவம் ( Yogattin poornattuvam )

Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

Description

"யோகத்தைப் பக்குவமாக பயிற்சி செய்வது என்றால் என்ன? அஃது இன்றைக்கு சாத்தியமா? தெரிந்துகொள்ளுங்கள். உலகின் மிகப் பிரபலமான யோக நிபுணரான ஸ்ரீல பிரபுபாதர், யோகத்தின் உண்மைப் பொருளை மறைத்துக் கொண்டுள்ள வியாபாரத்துவத்தை இங்கே வெட்டி வீழ்த்துகிறார். ஆசனங்கள், உடற்பயிற்சி, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை அனைத்தையும் தாண்டி, பழங்கால யோக வழிமுறையின் இறுதிக் குறிக்கோள் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணருடன் அன்புத் தொண்டின் மூலமாக இணைவதே என்பதை அவர் விளக்குகிறார்."