Maintenance Notice : To improve your experience, our website and mobile app will undergo maintenance for 6 hours on 14 October from 6 PM to 12 AM IST.
ஆன்மீக வாழ்க்கை ( Aanmiga Vaalkkai )
Description
“போலியான இன்றைய நாகரிகம் நாய்களின் பந்தயத்தைப் போன்றது. நாய் நான்கு கால்களில் ஓடுகிறது, நவீன மக்கள் நான்கு சக்கரங்களில் ஓடுகிறார்கள். அவ்வளவு தான்... கல்வி கற்று புத்திக்கூர்மையுடன் இருப்பவன் தனது தற்போதைய வாழ்வை எண்ணிலடங்காத பூர்வீக வாழ்வில் தவறவிட்டதை அடைவதற்காக உபயோகிப்பான்; அதாவது தன்னுணர்விற்காகவும் இறையுணர்விற்காகவும் உபயோகிப்பான்.”
Sample Audio