Maintenance Notice : To improve your experience, our website and mobile app will undergo maintenance for 6 hours on 14 October from 6 PM to 12 AM IST.
சவால் ( Savaal )
Description
"இப்புத்தகம் யதார்த்தமான, சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடிய, ஒளிவு மறைவற்ற, தவறுகளற்ற, தர்க்க சாஸ்திரத்தைக் கொண்டு மனதை ஊடுருவி விழிப்பூட்டக் கூடிய, முக்கியமான, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டதாகும். இப்புத்தகத்தின் ஆசிரியரான, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் வேத ஞானத்தில் பாண்டித்துவம் பெற்ற இந்நானளய வல்லுநர்களில் தலைசிறந்த ஒருவர். இப்புத்தகத்தில் தாங்கள் காண்பவை: * மறுபிறவி * உடலுறவும் துன்பமும் * பசுவதை * எளிய வாழ்வும் உயர்ந்து சிந்தனையும் * ஆன்மாவிற்கு விஞ்ஞானபூர்வமான அத்தாட்சி * மற்றும் பல......!"
Sample Audio