language pack

ஆத்ம யோகம் ( Aathma Yogam )

Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

Description

ஆத்ம யோகம் இமயமலையின் குகையினுள் ஒளிந்து கொண்டு யோகப் பயிற்சியில் பக்குவம் பெறலாம் என்று நீங்கள் நினைத்தால், சற்று நில்லுங்கள். ஆத்ம யோகம் என்னும் இந்நூலில், தெய்வீக மன்னரான ரிஷபதேவரால் தமது மகன்களுக்கு நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட உபதேசங்களை அடிப்படையாகக் கொண்டு, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவரான ஸ்ரீல பிரபுபாதர், யோகாசனத்திற்கும் பிராணாயாமத்திற்கும் அப்பாற்பட்ட உன்னத யோகத்தையும் என்றும் அதிகரிக்கும் அந்த தெய்வீக ஆனந்தத்தின் தளத்தினை எவ்வாறு அடைவது என்பதையும் நமக்குக் கற்றுத் தருகிறார்.