வைஷ்ணவ ஆச்சாரியர்களின் பாடல்கள் ( Vaisnava Aaccaariyar kalin patalkal (Tamil) )
Author: His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada
Summary
இந்நூல். பகவான் கிருஷ்ணரையும் அவரது அவதாரங்களையும் புகழ்ந்து மிகச்சிறந்த ஆச்சாரியர்களால் சமஸ்கிருதத்திலும் வங்காளத்திலும் இயற்றப்பட்ட பாடல்களையும் பிரார்த்தனைகளையும் தெளிவான விளக்கவுரையுடன் வழங்குகிறது. இந்த இதயபூர்வமான பாடல்கள் பக்தராக விரும்புவோர் எத்தகைய பிரார்த்தனைகளை முன்வைக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கின்றன. பக்திப் பாடல்களைப் பாடுதல் பக்தி பக்தி யோகத்தின் முக்கிய அம்சமாகும். இவை தற்காலிக உலகின் துன்பங்களிலிருந்து நம்மை உடனடியாக விடுவித்து. நமது உணர்வை இறையன்பின் உயர்ந்த நிலைக்கு மாற்றுகின்றன. உணர்ச்சிகளை அருவியாகக் கொட்டும் இந்த அருமையான பாடல்களின் தெய்வீக ஒலி நமக்கு தெய்வீக நிலையை வழங்குகின்றது. மிகச்சிறந்த பக்தர்களால் அனுபவிக்கப்பட்ட பக்தி யோகத்தின் மிகவுயர்ந்த பக்திப் பரவசத்தில் ஆழமாக நீந்துங்கள்!
Product Details
- No Of Pages: 191
- Author: His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada
- Language: Tamil
- ISBN Code: 978-93-88883-48-1
- Product Size: 21 x 12.5 x 1 (cms)
- Weight: 0.168 (Kgs)
Copyright © 1972, 2022, 2026 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032). All rights reserved.
All content, books, digital media, website design, and software are owned by Bhaktivedanta Book Trust.