தன்னுணர்வுப் பயணம் ( Thannunarvu Payanam )
Author: His Divine Grace A. C. Bhaktivedanta Swami Prabhupada
Summary
பௌதிக வாழ்க்கை என்னும் பாலைவனத்தில் உழல்பவர்களுக்கு, உன்னத ஆன்மீக உணர்வு என்னும் சோலைவனத்திற்கான பாதையை இந்த தன்னுணர்வுப் பயணம் வழங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவ அறிஞரான ஸ்ரீல பிரபுபாதர், இந்நூலிலுள்ள கட்டுரைகள், சொற்பொழிவுகள், மற்றும் இயல்பான உரையாடல்களின் மூலமாக, வேத சாஸ்திரங்களும் அவற்றில் கற்பிக்கப்படும் மந்திர தியானமும் எவ்வாறு நம்முடைய தனிப்பட்ட பிரச்சனைகளையும் சமுதாய பிரச்சனைகளையும் தீர்த்து நிரந்தரமான அமைதியையும் இன்பத்தையும் வழங்குகின்றன என்பதை வெளிப்படுத்துகிறார்.
Product Details
- No Of Pages: 345
- Author: His Divine Grace A. C. Bhaktivedanta Swami Prabhupada
- Language: Tamil
- ISBN Code: 978-81-966591-5-8
- Product Size: 21 x 12.5 x 1.5 (cms)
- Weight: 0.299 (Kgs)
Copyright © 1972, 2022, 2026 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032). All rights reserved.
All content, books, digital media, website design, and software are owned by Bhaktivedanta Book Trust.