Back to Tamil Books  Tamil Books
பகவத் கதை - உண்மையுருவில்
Share

பகவத் கதை - உண்மையுருவில் ( Bhagavat Katha Unmaiyuruvil )

Author: His Divine Grace A. C. Bhaktivedanta Swami Prabhupada

$ 2.46
Quantity Decrease Icon Quantity Increase Icon
Location Icon Check

Summary

"வேத ஞானத்தின் மணிமகுடமாக உலகம் முழுவதும் உணரப்படும் பகவத் கீதை, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரால் அவரது நெருங்கிய பக்தனாகிய அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. கீதையின் 700 ஸ்லோகங்களும் மனித சமுதாயத்தின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன. ஆன்மீக விஞ்ஞானம், ஆத்மாவின் தன்மை, கடவுளுடனான உறவு முதலியவற்றை விளக்குவதில் கீதைக்கு இணை வேறெதுவும் இல்லை. உலகின் தலைசிறந்த வேத பண்டிதரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து தொடங்கி இன்றளவும் வழக்கத்தில் இருக்கக்கூடிய குரு-சீடப் பரம்பரையின் பிரதிநிதியாவார். எனவே, கீதையின் இதர பதிப்புகளைப் போன்று அல்லாமல், இந்த நூலானது, பொருள் சிதைவு அல்லது சொந்த கருத்துக்கள் ஏதுமின்றி, கீதையின் செய்திகளை உள்ளது உள்ளபடி வழங்குகின்றது."


Product Details

  • No Of Pages: 985
  • Author: His Divine Grace A. C. Bhaktivedanta Swami Prabhupada
  • Language: Tamil
  • ISBN Code: 978-93-83095-65-0
  • Product Size: 16 x 10.5 x 3.8 (cms)
  • Weight: 0.433 (Kgs)

Copyright © 1972, 2022, 2026 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032). All rights reserved.
All content, books, digital media, website design, and software are owned by Bhaktivedanta Book Trust.